மேற்குவங்கத்தில் 250க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்
13 Sept 2026, 9:22 pm
<p><strong>மேற்குவங்கத்தில் 250க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்</strong></p><p>மேற்குவங்க மாநிலத்தில் பராசத் பிளாக்-II பகுதியில் இந்திய மதச்சார்பற்ற முன்னணி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலிருந்து 250க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். மாநிலம் முழுவதும் சிபிஎம் தலைமையில் இடதுசாரிகள் மேற்கொண்டு வரும் தீவிரமான களப்பணிகள், மக்கள் போராட்டங்கள் மற்றும் வெகுஜன இயக்க நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த நிகழ்வு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
