முந்தய பக்கம்

றுபான்மையின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

5 hours before
றுபான்மையின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
<p><strong>றுபான்மையின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்</strong></p><p>செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறுபான்மையினர் நலத்துறை ஆய்வுக்கூட்டத்தில், அமைச்சர்கள் ஏ.எம்.ஷாஜகான் மற்றும் த.சரத்குமார், மாவட்ட ஆட்சியர் முவீரப்பன் ஆகியோர் முன்னிலையில் சிறுபான்மையின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், உலாமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 213 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலான உதவிகள், மாவட்ட தொழில் மையம் மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் மானியத்துடன் கூடிய கடனுதசிகள் எனப் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌ.தியாகராஜன், பா.விஜயராஜ் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram