முந்தய பக்கம்

பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை

26 Dec 2025, 4:32 pm
பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை
<p><strong>பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை</strong></p> <p>அவிநாசி, டிச.26 அவிநாசி நகராட்சி அலு வலக வளாகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான நலத் திட்டங்கள் குறித்து ஆய்வு மற்றும் உதவிகள் வழங்கும் விழா வெள்ளியன்று நடை பெற்றது. அவிநாசி நகராட்சி தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். இவ்விழாவில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலவா ரிய அட்டைகள் வழங்கப் பட்டன. இதில், பெண் தூய் மைப் பணியாளர்கள் உட் பட நூற்றுக்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram