புதுச்சேரி மத்திய பல்கலை கழக மாணவர் பேரவை நிர்வாகிகளுக்கு சிபிஎம் அலுவலகத்தில் வரவேற்பு, வாழ்த்து
9 Nov 2025, 4:12 pm
<p><strong>புதுச்சேரி மத்திய பல்கலை கழக மாணவர் பேரவை நிர்வாகிகளுக்கு சிபிஎம் அலுவலகத்தில் வரவேற்பு, வாழ்த்து</strong></p>
<p>புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையிலான இடதுசாரி அணியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில குழு அலுவலகத்தில் மாநில செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெ.பெருமாள், ஆர். ராஜாங்கம், த.தமிழ்ச்செல்வன், மாநிலக் குழு உறுப்பினர் ஆனந்த் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இச்சந்திப்பின் போது இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் பிரவீன் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.</p>
<p> </p>
