ஒப்புக் கொள்கிறோம் தினகரன் அவர்களே, உங்கள் கூட்டணி “இயற்கையானது” தான்!
9 Apr 2026, 5:30 am
<p><strong>ஒப்புக் கொள்கிறோம் தினகரன் அவர்களே, உங்கள் கூட்டணி “இயற்கையானது” தான்!</strong></p><p>அதிமுக கூட்டணி தான் இயற்கையான கூட்டணி, வலிமையான கூட்டணி என்று புல்லரித்துப் புளகாங்கித மடைந்து பேட்டி கொடுத்திருக்கிறார் டிடிவி தினகரன்.</p><p>மூன்று மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கூறிய தினகரன், இப்போது அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இது ஒரு சந்தர்ப்பவாத அரசியல் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். பாஜகவுடனான இந்த கூட்டணி குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.</p>
