முந்தய பக்கம்

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்

7 Dec 2025, 3:52 pm
தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
<p><strong>தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்</strong></p> <p>தூத்துக்குடி சிவன் கோவில் தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலந்து தண்ணீர் நச்சுத் தன்மை ஆனதால் தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கியது. தெப்பக்குளத்தை முழுமையாக தூர் வாரி குருத்து மணல் அடித்து பின்னர் மாநகராட்சி தண்ணீரை சேமித்து வைத்து வளர்ப்பு மீன்கள் விட இருப்பதாகவும் பிப்ரவரி 1ஆம் தேதி தைப்பூசம் திருநாளில் உற்சவம் நடப்பதற்கு முன்னால் தெப்பக்குளம் சீரமைத்து பூங்காவும் திறக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram