குமரி போலீசாருக்கு நீர்,மோர் வழங்கல்
19 Mar 2026, 3:18 pm
<p><strong>குமரி போலீசாருக்கு நீர்,மோர் வழங்கல்</strong></p>
<p>நாகர்கோவில். மார்ச். 19- கன்னியாகுமரியில் வெயில் காலத்தை முன்னிட்டு போக்குவரத்து போலீசாருக்கு மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டன. நீண்ட நேரம் வெயிலில் பணியாற்றும் போலீசாரின் தாகம் மற்றும் உடல் சூட்டை குறைக்கும் நோக்கில், மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த மனிதநேய செயல் போலீசாரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், பொதுமக்களும் பாராட்டினர்.</p>
