சென்னை மேடவாக்கத்தில் ‘வேஸ்ட் ரீசைக்கிள் மார்ட்
50 minutes before
<p>சென்னை மேடவாக்கத்தில் ‘வேஸ்ட் ரீசைக்கிள் மார்ட்’ என்ற புதிய மறுசுழற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் குப்பைகளைச் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த சரவணன் என்பவர், தற்போது தொழில்முனைவோராகப் பரிணமித்து இந்த மையத்தைத் தொடங்கியுள்ளார். இவரைச் சார்ந்து வாழும் அப்பகுதியைச் சேர்ந்த மறுசுழற்சிப் பாதுகாவலர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்தொழில் தொடங்கப்பட்டுள்ளது.</p>
