அன்னியூர் சிவாவுக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு
11 Apr 2026, 5:30 am
<p><strong>அன்னியூர் சிவாவுக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு</strong></p><p>விக்கிரவாண்டி தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா, வெள்ளிக்கிழமையன்று ஆவுடையார்பட்டு, கயத்தூர், ஐயூர், குப்பாலப்பாளையம் மற்றும் விக்கிரவாண்டி நகர பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.</p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருடன் வந்த அவருக்கு, பொதுமக்கள் பூக்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.</p>
