திமுக வேட்பாளர் தமிழரசி ரவிக்குமாருக்கு கிராமங்கள் தோறும் உற்சாக வரவேற்பு
10 Apr 2026, 5:30 am
<p><strong>திமுக வேட்பாளர் தமிழரசி ரவிக்குமாருக்கு கிராமங்கள் தோறும் உற்சாக வரவேற்பு</strong></p><p>திருப்புவனம், ஏப்.9- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அப்போது கிராம மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர்.</p>
