முந்தய பக்கம்

6 விழுக்காடு உயர்வுடன் அனைவருக்கும் ஊதிய உயர்வு

14 Mar 2026, 2:57 pm
6 விழுக்காடு உயர்வுடன் அனைவருக்கும் ஊதிய உயர்வு
<p>6 விழுக்காடு உயர்வுடன் அனைவருக்கும் ஊதிய உயர்வு பெற்று தரப்பட்டதை வரவேற்று மின் ஊழியர் மத்திய அமைப்பினர் சனியன்று ஈரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் மாநில துணைச்செயலாளர் வி.இளங்கோ, மண்டலச் செயலாளர் பி.ஸ்ரீதேவி, கிளைத் தலைவர் சி.ஜோதிமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram