விசிக தலைவர் வன்னியரசு தாயார் புஷ்பம் இரத்தினசாமி மறைவு: சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி!
6 Dec 2025, 2:48 pm
<p><strong>விசிக தலைவர் வன்னியரசு தாயார் புஷ்பம் இரத்தினசாமி மறைவு: சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி!</strong></p>
<p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு அவர்களின் தாயார் புஷ்பம் இரத்தினசாமி காலமானார். விருதுநகர் மாவட்டம் அயன் ரெட்டியபட்டி கிராமத்திலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த புஷ்பம் இரத்தினசாமியின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல் ராஜ், விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஏ. குருசாமி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.</p>
