முந்தய பக்கம்

“பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பிக்கு ராமர் மீது உண்மையான பக்தி இல்லை”

13 Jul 2026, 9:21 pm
“பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பிக்கு ராமர் மீது உண்மையான பக்தி இல்லை”
<p><strong>“பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பிக்கு ராமர் மீது உண்மையான பக்தி இல்லை”</strong> </p><p>பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத்துக்கு (விஎச்பி) ராமர் மீது உண்மையான பக்தி இல்லை என முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், காங் கிரஸ் மூத்த தலைவ ருமான வி.எஸ்.உக் ரப்பா என குற்றம்சாட் டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகை யில்,“பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பிக்கு ராமர் மீது உண்மையான பக்தி எதுவும் இல்லை. தங்கள் அரசியல் ஆதாயத்தி ற்காக கடவுள் ராமரைக் கடத்திவிட்டனர். இதனால்தான், அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் நடைபெறும் நிதி முறைகேடுகள் குறித்து எந்தவொரு தலைவரும் வாய் திறக்க மறுக்கிறார் கள். இவர்களின் அரசியல் சுயநலம் இந்து மதத்தையே அவமதிக்கும் செயலாக உள்ளது. ஓய்வு பெற்ற அரசு அதிகாரி உள்ளிட்ட 11 பேர் கொண்ட அறக்கட்ட ளை உறுப்பினர்களில் எவராலும், ராமர் கோவிலில் நடப்பதாகக் கூறப்படும் முறைகேடுகளைத் தடுக்க முடிய வில்லை. இது அவர்களது நிர்வாகத் திற மையின்மையைக் காட்டுகிறது” என வி.எஸ்.உக்ரப்பா கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram