தோழர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
21 Jul 2026, 9:22 pm
<p><strong>தோழர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தனின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி செவ்வாயன்று நாடு முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, மூத்த தலைவர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பல் பாசு உள்ளிட்ட தலைவர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்.</p>
