முந்தய பக்கம்

விருத்தாசலத்தில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி

18 Jul 2026, 11:49 pm
விருத்தாசலத்தில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி
<p><strong>விருத்தாசலத்தில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி</strong></p><p>விருத்தாசலத்தில் நடைபெற்ற தீக்கதிர் ஆண்டு சந்தா சேகரிக்கும் நிகழ்ச்சியில், நகரம், கம்மாபுரம் ஒன்றியம் மற்றும் வேப்பூர் வட்டம் சார்பில் திரட்டப்பட்ட 24 ஆண்டு சந்தாக்களை, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணனிடம் நிர்வாகிகள் வழங்கினர். நிகழ்வில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், நகரச் செயலாளர் என்.ஆர்.சங்கரையா, கம்மாபுரம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.குமரகுரு, வேப்பூர் வட்டச் செயலாளர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram