வி.பி.சிந்தன் படிப்பகம் திறப்பு
18 Aug 2026, 12:48 am
<p><strong>வி.பி.சிந்தன் படிப்பகம் திறப்பு</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அம்பத்தூர் பகுதிக் குழு அலுவலகத்தில் அமைக்கப்பட்ட தொழிலாளர்களின் ஆசான் தோழர் வி.பி.சிந்தன் சிலையை மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திறந்து வைக்க, நூலகத்தை சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராசன் திறந்து வைத்தார். உடன் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் எல்.பி.சரவணத்தமிழன், மாவட்டக்குழு உறுப்பினர் மா.பூபாலன், பகுதிச் செயலாளர் ஆர்.கோபி, அ.ராயப்பன் (மோட்டார் வாகனம்), கே.சீனிவாசன் (கட்டுமானம்), இரா.இனியன், எம்.சக்தி, மணிமேகலை, சு.கீர்த்திவாசன் (வாலிபர் சங்கம்) ஆகியோர் இருந்தனர்.</p>
