முந்தய பக்கம்

விபி ஜி ராம் ஜி மசோதாவிற்கு  குடியரசுத் தலைவர் ஒப்புதல் நாட்டில் 20

21 Dec 2025, 3:21 pm
விபி ஜி ராம் ஜி மசோதாவிற்கு  குடியரசுத் தலைவர் ஒப்புதல் நாட்டில் 20
<p><strong>விபி ஜி ராம் ஜி மசோதாவிற்கு &nbsp;குடியரசுத் தலைவர் ஒப்புதல் நாட்டில் 20</strong></p> <p>ஆண்டுகளாக நடை முறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்திற்குப் பதிலாக, &nbsp;புதிய சட்டத்தை கொண்டு வரும் நோக் &nbsp;கில் ஒன்றிய புதிய மசோதா ஒன்றை நாடா ளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக் &nbsp;கல் செய்தது. இதற்கு &lsquo;விபி ஜி ஆர்ஏஎம் &nbsp;ஜி&rsquo; (VB-G RAM G) என்றும் பெயர் மாற்றம் &nbsp;செய்தது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. திட்டத்திற் காக அரசாங்கம் ரூ.95,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதாக கூறிக்கொண்டாலும் இந்த திட்டத்திற்கான செலவை மாநில அரசுகளின மேல் ஒன்றிய அரசு திணிப்ப தாக ஏற்கெனவே மாநில அரசுகள் குற்றம் &nbsp;சாட்டின. இருப்பினும் குரல் வாக்கெடுப்பு &nbsp;மூலம் இந்த மசோதாவை நாடாளுமன் றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி யது மோடி அரசு. தொடர்ந்து ஞாயிறன்று &nbsp;மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு ஒப்புதல் அளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram