முந்தய பக்கம்

தொழிற்சங்க ஆசான் தோழர் வி.பி.சிந்தன் சிலை திறப்பு

16 Aug 2026, 11:39 pm
தொழிற்சங்க ஆசான் தோழர் வி.பி.சிந்தன் சிலை திறப்பு
<p> <strong>தொழிற்சங்க ஆசான் தோழர் வி.பி.சிந்தன் சிலை திறப்பு</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அம்பத்தூர் பகுதிக்குழு சார்பில் தொழிற்சங்க ஆசான் தோழர் வி.பி.சிந்தன் சிலை திறப்பு விழா பகுதிச் செயலாளர் ஆர்.கோபி தலைமையில் ஞாயிறன்று (ஆக. 16) நடைபெற்றது. அம்பத்தூர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வி.பி.சி. மார்பளவு சிலையை மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திறந்து வைத்தார். உடன் சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் அ.சவுந்தரராசன், மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் எல்.பி.சரவணத்தமிழன், அ.விஜயகுமார், மாவட்டக்குழு உறுப்பினர் மா.பூபாலன், பகுதிச்செயலாளர் கோபி,பேரா.பிரபாகரன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram