ராணிப்பேட்டையில் வாக்குரிமை பாதுகாப்பு தினம்
5 hours before

ராணிப்பேட்டையில் வாக்குரிமை பாதுகாப்பு தினம்

சிபிஎம் ஆற்காடு தாலுகா குழு சார்பில் ஆற்காடு பைபாஸ் அருகே உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தாலுகா குழு செயலாளர் ஜி. மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி வாக்குரிமை பாதுகாப்பு உறுதிமொழியை வாசிக்க, கட்சி நிர்வாகிகளும் ஊழியர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.இதில் மூத்த தலைவர் டி. சந்திரன் உள்ளிட்ட மாவட்ட மற்றும் வட்டாரக் குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.