முந்தய பக்கம்

ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் செவ்வாயன்று‘வாக்களிப்பது

17 Mar 2026, 3:26 pm
ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் செவ்வாயன்று‘வாக்களிப்பது
<p>ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் செவ்வாயன்று&lsquo;வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை&rsquo;என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் ச.கந்தசாமி துவக்கி வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், துணை ஆணையர் சரஸ்வதி, உதவி ஆணையர் மோகனசுந்தரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram