முந்தய பக்கம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும்

23 Mar 2026, 5:33 pm
திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும்
<p>திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் எந்திரத்தை ஒதுக்கீடு செய்வதற்கான நிகழ்வு ஞாயிறன்று நடந்தது. இதில் மின்னணு ஓட்டுப்பதிவு மிஷின்களின் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் மாவட்ட தேர்தல் அலுவலர் சிவ சவுந்திரவல்லி வழங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram