வத்திராயிருப்பு பேருந்து நிலையத்தில் வாக்களிப்பின்
24 Mar 2026, 3:23 pm
<p>வத்திராயிருப்பு பேருந்து நிலையத்தில் வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் முகமாக அரசு பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி வருவாய் துறை சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் வானதி பேருந்துகளில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டினார். நிகழ்வில் வருவாய் துறை அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.</p>
