முந்தய பக்கம்

அசாமில் 85%, புதுச்சேரியில் 90% கேரளத்தில் 78% வாக்குகள் பதிவு

10 Apr 2026, 5:30 am
அசாமில் 85%, புதுச்சேரியில் 90% கேரளத்தில் 78% வாக்குகள் பதிவு
<p><strong>அசாமில் 85%, புதுச்சேரியில் 90% கேரளத்தில் 78% வாக்குகள் பதிவு</strong></p><p>திருவனந்தபுரம், ஏப். 9 - 140 தொகுதிகளைக் கொண்ட கேரளம், 126 தொகுதிகளைக் கொண்ட அசாம், 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் வியாழனன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.</p><p>மாலை 5 மணி நிலவரப்படி கேரளாவில் 75.01 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. புதுச்சேரியில் 89.34 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அசாமில் இறுதி கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram