முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் வாக்காளர் விழிப்புணர்வு வாகனப் பேரணி

27 Mar 2026, 3:15 pm
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின்  வாக்காளர் விழிப்புணர்வு வாகனப் பேரணி
<p><strong>மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் &nbsp;வாக்காளர் விழிப்புணர்வு வாகனப் பேரணி</strong></p> <p>மதுரை, மார்ச் 27- மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகில் இருந்து, ரோட்டரி சங்கம் மற்றும் சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் &nbsp;&ldquo;100 சதவீதம் வாக்களிப்போம்&rdquo; என்ற கோ ஷத்துடன் &nbsp;வெள்ளியன்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கே .ஜே. பிரவீன் குமார் &nbsp;தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில் மாற்றுத்திற னாளிகள் கலந்து கொண்ட &nbsp;வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகனப்பேர ணியை &nbsp;மதுரை மாவட்ட ஆட்சித் தலை வர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட வருவாய் துறை அதிகாரி &nbsp;தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரி &nbsp;முன்னிலை வகித்தார் . இதில் &nbsp; சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் டி. குமரவேல், மாவட்ட தலைவர் என். மதிபாரதி , மாவட்ட செயலாளர் ஆ. பால முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram