முந்தய பக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு

9 Apr 2026, 5:30 am
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு

விருதுநகர், ஏப்.8- விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூவாணி கிராமத்தில் உள்ள ஸ்ரீசதுரகிரி காலேஜ் இன்ஸ்டிடியூட் கம்பெனி பணியாளர்களுக்காக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டதுடன், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு உரையும் வழங்கப்பட்டது. இதில் தனி வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் நிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.

வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பெற்றனர். நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram