சட்டமன்றத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு
20 Mar 2026, 2:55 pm
<p>சட்டமன்றத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணி திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் சார்பில் நடைபெற்றது. பேரணிக்கு ஆணையாளர் குமார் தலைமை தாங்கினார் .உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன் துவக்கி வைத்தார் .</p>
