முந்தய பக்கம்

கரூர் மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் வாக்காளர்

28 Mar 2026, 4:13 pm
கரூர் மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் வாக்காளர்
<p>கரூர் மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கு. ரவிகுமார், மாநகராட்சி ஆணையர் கே.எம். சுதா உடன் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram