முந்தய பக்கம்

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிய எனக்கு வாக்களியுங்கள்

8 Apr 2026, 5:30 am
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிய எனக்கு வாக்களியுங்கள்
<p><strong>மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிய எனக்கு வாக்களியுங்கள்</strong></p><p>கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கு. பிச்சாண்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அவர் தனது சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் ஆதரவு கோரினார். தொகுதியில் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று அவர் வாக்கு சேகரித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram