செஞ்சி தொகுதியில் வாக்கு சேகரிப்பு
9 Apr 2026, 5:30 am
<p><strong>செஞ்சி தொகுதியில் வாக்கு சேகரிப்பு</strong></p><p>விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் கே.எஸ்.மஸ்தான் கூட்டணி கட்சியினருடன் சித்தாம்பூண்டி, பாலப் பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.</p>
