போளூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பு
4 Apr 2026, 4:02 pm
<p><strong>போளூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பு</strong></p>
<p>திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அருகே, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போளூர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, போளூர் தொகுதிப் பொறுப்பாளர் எ.வ.வே.கம்பன் வாக்கு சேகரித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
