முந்தய பக்கம்

திண்டிவனம் தொகுதியில் விசிக வேட்புமனுத் தாக்கல்

4 Apr 2026, 4:02 pm
திண்டிவனம் தொகுதியில் விசிக வேட்புமனுத் தாக்கல்
<p><strong>திண்டிவனம் தொகுதியில் விசிக வேட்புமனுத் தாக்கல்</strong></p> <p>விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வன்னி அரசு, சனிக்கிழமை (ஏப். 4) திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். திமுக மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மஸ்தான், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ரங்கபூபதி, தேமுதிக மாவட்டச் செயலாளர் எல்.வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் உட்படக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram