முந்தய பக்கம்

சாத்தூரில் பாஜக, எடப்பாடி பழனிசாமி பெயரை தவிர்த்த வி.கே.சசிகலா

11 Apr 2026, 5:30 am
சாத்தூரில் பாஜக, எடப்பாடி பழனிசாமி பெயரை தவிர்த்த வி.கே.சசிகலா
<p><strong>சாத்தூரில் பாஜக, எடப்பாடி பழனிசாமி பெயரை தவிர்த்த வி.கே.சசிகலா</strong></p><p>சாத்தூர், ஏப்.10- விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வி.கே.சசிகலா தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.</p><p>அப்போது அவர் பேசுகையில், பாஜக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடாமல் தவிர்த்தார். அவர் அதிமுகவின் ஒற்றுமை குறித்தும், தொண்டர்களின் உணர்வுகள் குறித்தும் பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram