முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சியில் விசிக வேட்பாளர் கு.மாலதி வேட்புமனுத் தாக்கல்

4 Apr 2026, 4:02 pm
கள்ளக்குறிச்சியில் விசிக வேட்பாளர் கு.மாலதி வேட்புமனுத் தாக்கல்
<p><strong>கள்ளக்குறிச்சியில் விசிக வேட்பாளர் கு.மாலதி வேட்புமனுத் தாக்கல்</strong></p> <p>கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் கு.மாலதி, சனிக்கிழமை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி வட்டச் செயலாளர் வி.ஏழுமலை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.ஏழுமலை, வட்டக்குழு உறுப்பினர் ஜக்கரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram