முந்தய பக்கம்

வெப்ப அலையால் வெறிச்சோடிய விஜயநகரம்

24 May 2026, 8:33 pm
வெப்ப அலையால் வெறிச்சோடிய விஜயநகரம்

வெப்ப அலையால் வெறிச்சோடிய விஜயநகரம்

ஆந்திர மாநிலத்தின் கோட்டை நகரமான விஜ யநகர மாவட்டத்தில் கடுமை யான வெயில் கொளுத்தி வரு கிறது.

கடந்த ஒரு வாரமாக 38 டிகிரி செல்ஸியஸ் 42 டிகிரி செல்ஸியஸுக்கும் அதிகமான அளவில் வெப்பம் நிலவி வருகிறது.

இதனால் கடந்த ஒரு வார மாக பகல் நேரங்களில் விஜய நகரம் ஊரடங்கு உத்தரவு பிறப் பித்த பகுதி போல வெறிச்சோடி காணப்படுகிறது.

ஞாயிறன்று 42 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான அளவில் வெப்பம் அலை வீசியதால், எப்போதும் போக்குவரத்து நெரிசலாகக் காணப்படும் ரிங் ரோடு சந்திப்பு பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

மாலை, இரவு நேரங்களில்கூட வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் அளவி லேயே நீடிக்கிறது. இதனால் மக்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர்.

இந்த வெப்ப அலை அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்ப தால், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் யாரும் அத்தியாவசிய தேவை யின்றி வெளியேற வர வேண் டாம் என விஜயநகர மாவட்ட ஆட்சியர் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram