முந்தய பக்கம்

உள்ளடக்கம் உருவாக்குபவர்களுக்கான ஸ்மார்ட்போன் அறிமுகம்!

10 Oct 2026, 2:11 am
உள்ளடக்கம் உருவாக்குபவர்களுக்கான ஸ்மார்ட்போன் அறிமுகம்!

உள்ளடக்கம் உருவாக்குபவர்களுக்கான ஸ்மார்ட்போன் அறிமுகம்!

சென்னை, அக். 9-விவோ இந்தியா நிறுவனம் தனது முன்னணி தயாரிப்புகள் வரிசையில் புதியதாக 'விவோ வி80'-ஐ சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய தலைமுறை கண்டென்ட் உருவாக்குப வர்க ளுக்காகவே பிரத்யேகமாக வடி வமைக்கப்பட்டுள்ள இதில், ஜெய்ஸ் இமேஜிங், ஏஐ தொழில்நுட்பம் மற்றும் சினிமாடிக் வீடியோ அம்சங்கள் இணைக்கப் பட்டுள்ளன.

இதன் 4கே சினி மாடிக் வீடி யோவில் திரைப்படங்கள் போன்ற மூன்று ஸ்டைல்கள் நேரடியாக கேமராவிலேயே வழங்கப்பட்டுள்ளன.

வாழ்வியலின் சிறந்த தருணங்களை மிக அழகிய கதைகளாகப் பதிவு செய்து பகிர இந்த அதிநவீன ஸ்மார்ட்போன் பெரிதும் உதவியாக இருக்கும் என்று அந் நிறுவனம் கூறியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram