முந்தய பக்கம்

விவோ வி70 எப்‌இ இந்தியாவில்‌ அறிமுகம்‌

10 Apr 2026, 5:30 am
விவோ வி70 எப்‌இ இந்தியாவில்‌ அறிமுகம்‌

விவோ வி70 எப்இ இந்தியாவில் அறிமுகம்

சென்னை, ஏப்.9- விவோ இந்தியா நிறுவனம் தனது புகழ்பெற்ற ‘வி’ தொடரில் புதிய விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக வெளியான வி70 மாடலின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, இந்த புதிய பதிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இச்சாதனம் குறிப்பாக பிரீமியம் டிசைன் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா தொழில்நுட்பத்தை முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சிறந்த செயல்திறன் மற்றும் நேர்த்தியான தோற்றத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இதனைக் கொண்டு இது அறிமுகமாகியுள்ளது.

மொபைல் புகைப்படக் கலையில் அடுத்தகட்ட பாய்ச்சலை இந்த மாடல் வழங்கும் என விவோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் இளைய தலைமுறையினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram