முந்தய பக்கம்

100 நாள் வேலை வழங்க விதொச வலியுறுத்தல்

15 Mar 2026, 4:11 pm
100 நாள் வேலை வழங்க விதொச வலியுறுத்தல்
<p><strong>100 நாள் வேலை வழங்க விதொச வலியுறுத்தல்</strong></p> <p>கோவை, மார்ச் 15- விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க &nbsp;வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் வடசித்தூர் ஊராட்சி மன்ற அலுவல கத்தில் மனு அளித்தனர். கோவை மாவட்டம், வடசித்தூர் ஊராட்சியில் கடந்த &nbsp;இரண்டு வாரமாக, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை &nbsp;செய்யும் தொழிலாளர்களுக்கு, ஆன்லைன் பதிவில் உங்க ளுக்கு பதிவு வரவில்லை என்று கூறி வேலை மறுக்கபடு கிறது. இந்நிலையில், பதிவுசெய்த தொழிலாளர்கள் அனை வருக்கும் வேலை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். &nbsp;நிலுவையிலுள்ள சம்பளத்தை விரைந்து வழங்க வேண் டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் &nbsp;சங்கத்தினர் சனியன்று வடசித்தூர் ஊராட்சி மன்ற அலுவ லகத்தில் மனு அளித்தனர். இந்நிகழ்வில், சங்கத்தின் தாலுகா &nbsp;தலைவர் பி.ஆனந்தராஜ், விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் வி.ஆர்.பழனிச்சாமி, கிணத்துக்கடவு நிர்வாகி ரமேஷ் &nbsp;கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram