முந்தய பக்கம்

ஆத்தூரில் விதொச ஆர்ப்பாட்டம்

28 Jan 2026, 2:33 pm
ஆத்தூரில் விதொச ஆர்ப்பாட்டம்
<p><strong>ஆத்தூரில் விதொச ஆர்ப்பாட்டம்</strong></p> <p>சின்னாளப்பட்டி, ஜன.28- ஆத்தூர் யூனியன் அலு வலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் &nbsp;ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றியச் செய லாளர் பி.சுரேஷ் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப் &nbsp;பாட்டத்தில், மாவட்டச் செய லாளர் கே.அருள்செல்வன், மாவட்ட துணை செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்ட &nbsp;பொருளாளர் எம்.ரவிச்சந்தி ரன், மாவட்டக்குழு உறுப்பி னர் அம்மையப்பன் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தை 200 &nbsp;நாட்களாக உயர்த்த வேண் &nbsp;டும், அனைத்து பேரூராட்சி களிலும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram