மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விருகம்பாக்கம்
30 Mar 2026, 4:56 pm
<p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக ஏ.எம்.வி.பிரபாகரராஜா மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கான கூட்டணியின் செயல்வீரர் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேலமுருகன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
