முந்தய பக்கம்

விருதுநகரில் சிலம்பம் விழிப்புணர்வு பேரணி

yesterday
விருதுநகரில் சிலம்பம் விழிப்புணர்வு பேரணி
<p><strong>விருதுநகரில் சிலம்பம் விழிப்புணர்வு பேரணி</strong></p><p>​​​​​​​விருதுநகர், ஜூன் 21- விருதுநகரில் தமிழக முதல்வரின் பிறந்தநாளை யொட்டி உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி சிலம்பம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதீப் ராஜேஷ் தலைமையேற்றார். பேர ணியை சட்டமன்ற உறுப்பினர் செல்வம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட மைய நூலகம் அருகே தொடங்கிய இப்பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் சுமார் 800 மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றியபடி சென்றனர். மேலும் சுருள்வாள், பொய்க்கால் நடனம் ஆகியவை இடம் பெற்றன. மேலும் இதில், தமிழக சிலம்பாட்டக் கழக செயலா ளர் விஜயபாபு, மாவட்டத் தலைவர் ஜாகிர் உசேன், செய லாளர் ஹரி பாஸ்கர், மூத்த வழக்கறிஞர் ரவி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram