முந்தய பக்கம்

விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு

30 Oct 2026, 9:40 pm
விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு

விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு

விருதுநகர், அக்.30-விருதுநகரில் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வந்த ஆனந்தி, திருப்பூர் மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், விருதுநகரில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நில எடுப்பு ( சிப்காட்) பிரிவில் பணிபுரிந்த க.சசிகலா விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, வெள்ளியன்று காலை சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram