முந்தய பக்கம்

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் (தனி)

20 Mar 2026, 2:55 pm
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் (தனி)
<p>விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதி - வத்திராயிருப்பு வட்டம், கோட்டையூர் குறுவட்டம், மகராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 100 சதவீதம் வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை வத்திராயிருப்பு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரஸ்வதி துவக்கி வைத்தார். ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram