விருதுநகரில் 400 தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு
22 Jul 2026, 9:21 pm
<p><strong>விருதுநகரில் 400 தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டக்குழு சார்பில், முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட 400 தீக்கதிர் சந்தாக்களை, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதியிடம், விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆ. குருசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. மாரியப்பன் ஆகியோர் வழங்கினர். மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜூனன், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.</p>
