முந்தய பக்கம்

வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

10 Oct 2026, 9:28 pm
வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விருதுநகர், அக்.10-விருதுநகரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப் பதற்காக நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி ஆய்வு செய்தார்.விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் கல் லூரி மற்றும் திருவள்ளுவர் வித்தியாசாலா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அவர் ஆய்வு மேற் கொண்டார்.பின்னர் அவர் கூறுகையில், 2027 ஜனவரி 1 ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது பூர்த்தியடைந்த தகுதியான நபர் களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத் தப்படுகின்றன என்றார்.விருதுநகர் மாவட்டத் தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 1,999 வாக்குச்சாவடி மையங் கள் உள்ளன. இம்முகாம் களில் 1,999 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், 202 கண்காணிப்பாளர்களும் பணியில்ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.ஆய்வின்போது விருதுநகர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram