முந்தய பக்கம்

புதுச்சேரி மண்ணாடிப்பட்டில் வன்முறை

10 Apr 2026, 5:30 am
புதுச்சேரி மண்ணாடிப்பட்டில் வன்முறை
<p><strong>புதுச்சேரி மண்ணாடிப்பட்டில் வன்முறை</strong></p><p>புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் தேர்தல் தினத்தில் வன்முறை வெடித்தது. இரு தரப்பு ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் கல்வீச்சு மற்றும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.</p><p>இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. போலீசார் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram