முந்தய பக்கம்

காங்கிரஸ் தலைமையகத்தில் வன்முறை

1 Apr 2026, 4:02 pm
காங்கிரஸ் தலைமையகத்தில் வன்முறை
<p><strong>காங்கிரஸ் தலைமையகத்தில் வன்முறை </strong></p> <p>மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் அதிருப்தி அடைந்த தொண்டர்கள் புதனன்று கொல்கத்தா வில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமை யகத்தில் போராட்டம் நடத்தினர். &nbsp;இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. கட்சித் தொண் டர்கள் இருபிரிவாக மோதிக் கொண்ட தில் ஒருவர் பலத்த காயமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கி ரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. மாநி லத்திற்கு சம்மந்தமில்லாத வெளிநபர் கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட தால் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram