முந்தய பக்கம்

பொது இட ஆக்கிரமிப்பு அகற்றவலியுறுத்தி ஆட்சியரிடம் புகார்

24 Sept 2026, 2:14 am
பொது இட ஆக்கிரமிப்பு அகற்றவலியுறுத்தி ஆட்சியரிடம் புகார்

பொது இட ஆக்கிரமிப்பு அகற்றவலியுறுத்தி ஆட்சியரிடம் புகார்

விழுப்புரம், செப்.23-விழுப்புரம் மாவட்டம், ஆர்.சி.மேலகொழந்தையில் பொது இட ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், ஆர்.சி.மேலகொழந்தை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை (செப்.21) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.அந்த மனுவில் ஆர்.சி.மேலகுழந்தை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நகர் பகுதி அரசு இலவச வீட்டு மனையில் பொது இடத்திற்காக விடப்பட்ட இடத்தில் தனிநபர் ஒருவர் ஆக்ரமிப்பு செய்து அங்கு ஷெட் அமைத்து வருவதால் அவ்வழியே சென்று வர பொது மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படாடுள்ளதால் அந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram