நீட் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு!
21 Jul 2026, 12:05 am
<p><strong>நீட் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு! </strong></p><p>விழுப்புரம், ஜூலை 20– நீட் நுழைவுத் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடமும், அகில இந்திய அளவில் 12-ஆம் இடமும் பெற்றுச் சாதனை படைத்த விழுப்புரம் நகராட்சிப் பகுதியைச் சேர்ந்த மாணவர் வேங்கடபதி வேலாயுதத்தை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை (ஜூலை 20) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் அழைத்துப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.</p>
