முந்தய பக்கம்

விழுப்புரம் ரேசன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

10 Feb 2026, 4:50 pm
விழுப்புரம் ரேசன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>விழுப்புரம் ரேசன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை, தனித்துறை மற்றும் புதிய ஓய்வூதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேசன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram