விழுப்புரம் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
9 Apr 2026, 5:30 am
<p><strong>விழுப்புரம் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு</strong></p><p>விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் கூட்டணி கட்சியினருடன் விக்கிரவாண்டி, வி.சாலை, சிட்னி உள்ளிட்ட ஏராளமான கூட்டணி கட்சியினருடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p>
